கம்பராமாயணம் 3279 · ஆரணிய 7.130
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இனையன - இத்தகைய நிகழ்ச்சிகள்; உலகினில் நிகழும் எல்லையில் - உலகெங்கும் நடைபெற்ற பொழுதில்; கனை கழல் அரக்கனும் - ஒலிக்கும் வீரக்கழல் புனைந்த இராவணனும்; கண்ணின் நோக்கினான் - கண்களால் சூரியனைக் கண்டு; நினைவுறு மனத்தையும் - எண்ணும் இதயத்தையும்; நெருப்பின் தீய்க்குமால் - இச் சூரியன் தீயாய்ச் சுட்டெரிக்கின்றான்; ஆதலால்; அனைய அத்திங்களே ஆகும் - இவனும் அச் சந்திரன் போன்றே இருக்கிறான்; என்றான் - என்று மொழிந்தான். (ஆல் - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- While such things were happening in the world,
- the rākṣasa with ringing anklets looked with his eyes
- and said, 'He scorches with fire even the mind that thinks;
- this one must be just like that moon.'
What the poem says
While these odd events unfold around the city, Irāvaṇaṉ looks up at the sun he has summoned. It burns him just as the moon did, even scorching the mind that thinks of Cītai.
He concludes that the sun is no better than the moon. Nothing outside him can cool a fire that comes from within.