கம்பராமாயணம் 3280 · ஆரணிய 7.131

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சிலர் - (இராவணன் இவ்வாறு கூறக்கேட்ட) சில பேர்; 'செல்வ - திரு மிக்கவனே; இது திங்களோ அன்று - இது சந்திரன் அல்ல; செங்கதிர் - சிவந்த கதிரவனே; பொங்கு உளை - வளர்ந்த பிடரி மயிரை உடைய; பச்சை அம் புரவித் தேர் அது - பச்சை நிறமான அழகிய குதிரைகள் பூட்டிய தேர் அது; வெங்கதிர் சுடுவதே அன்றி - வெப்பம் மிக்க சூரியன் சுடுதல் இயல்புடையதே அல்லாமல்; மெய் உறத் தங்கு தண்கதிர் - உடலில் பட்டுக் குளிர்ச்சி தரும் சந்திரன்; சுடத் தகாது - வெப்பம் ஊட்டுவது அன்று; என்றார் - என விளக்கம் கூறினர்; ஆல் - அசை.

சூரியன் குதிரைகள் பசுமை நிறம் கொண்டனவாகக் கூறுதல் புராண மரபு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'This is not the moon, O fortunate one! It is the red-rayed sun;
  2. that is the chariot of beautiful green horses with flowing manes;
  3. it is the hot-rayed sun that burns; except for that,
  4. the cool-rayed moon that rests upon the body ought not to burn,' said some.

What the poem says

Some of the attendants correct the king. This is not the moon, they say, but the red sun; look at its chariot drawn by green horses with thick manes. It is natural for the sun to burn.

The cool moon, whose light rests gently on the body, should not burn anyone. Their remark leaves open why the moon seemed so hot to him. The sun's horses are traditionally green.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tiṅkaḷō aṉṟu itu; celva! ceṅkatir;
poṅku uḷaip paccai am puravit tēratāl
veṅ katir cuṭuvatē; aṉṟi, mey uṟat
taṅku taṇ katir cuṭat takātu eṉṟār cilar.