கம்பராமாயணம் 3281 · ஆரணிய 7.132

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 '
''

பொருள் · Meaning in Tamil

நீலச் சிகரக் கிரி அன்னவன் - சிகரங்கள் ஓங்கிய நீல மலை போன்ற இராவணன்; நின்ற வெய்யோன் - இப்போது நிற்கும் கதிரவன்; ஆலத்தினும் வெய்யன் - நஞ்சினும் கொடியவன்; அகற்றி - அவனை நீக்கி விட்டு; அரற்றுகின்ற வேலைக் குரலை - பேரொலி எழுப்பும் கடலின் ஓசையையும், தவிர்க என்று விலக்கி - நீங்குக என்று விலக ஆணையிட்டு; மேலை - முன்பு வந்த; மாலைப் பிறைப் பிள்ளையை - மாலைப் பொழுதின் இளம்பிறையை; வல்லை - விரைவாக; கூவுதிர் - அழையுங்கள்; என்றான் - எனப் (பணியாளருக்கு) உத்தரவிட்டான்.

மீண்டும் நிலவைக் கொணர ஆணையிட்டான். இளம்பிறையைப் பிறைப் பிள்ளை என்று படிமச் சிறப்புறக் குறித்த நயம் உணர்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He who was like a blue mountain with lofty peaks said, 'This sun that stands here
  2. is hotter than the poison; send him away, and stop
  3. the voice of the roaring sea,' so he forbade them, 'and quickly
  4. call the child crescent of the western evening sky.'

What the poem says

Irāvaṇaṉ, huge as a dark blue mountain with many peaks, now finds the sun worse than poison. He orders it removed, commands the roaring sea to fall silent, and sends for the young crescent moon of the evening.

The poet's phrase 'the child crescent' is a vivid image for the thin new moon.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nīlac cikarak kiri aṉṉavaṉ, ' niṉṟa veyyōṉ
ālattiṉum veyyaṉ; akaṟṟi, araṟṟukiṉṟa
vēlaik kuralait tavirka eṉṟu vilakki, mēlai
mālaip piṟaip piḷḷaiyaik kūvutir vallai '' eṉṟāṉ.