கம்பராமாயணம் 3286 · ஆரணிய 7.137

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1'
'

பொருள் · Meaning in Tamil

முன்னைக் கதிர் நன்று - முன்பு வந்த கதிரவனே (இப்பிறையினும்) நன்றாகும்; இது அகற்றுதிர் - இப் பிறை நிலவை நீக்குமின், மொய்ம்பு சான்ற - வலிமைமிக்க; என்னைச் சுடும் என்னின் - என்னையே இப் பிறை துன்புறுத்தும் எனில்; இவ் ஏழ் உலகத்தும் வாழ்வோர் - ஏழு உலகங்களிலும் வாழும் மக்களில்; பின்னைச் சிலர் - வேறு எவரேனும் சிலர்; உய்வர் என்று - பிழைப்பர் என்று; அங்கு ஒரு பேச்சும் உண்டோ - அப்படிப் பேசவும் வாய்ப்பு உண்டோ? (இல்லை) எனவே; கன்னக் கனியும் - கன்னங்கரேலெனச் செறியும்; இருள் தன்னையும் காண்டும் அன்றே - இருட்டின் இயல்பையும் காண்பது பொருத்தம் அல்லவா? (என்றான்

இருளை வருமாறு கட்டளையிட்டான் என்பது கருத்து. பென்னம் பெரிய என்றாற்போல 'கன்னக் கனிய' என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Let us see the pitch-black darkness too, shall we not?
  2. The sun before was better; take this away; if it burns
  3. even me, so mighty, then can it be said of those who live
  4. in these seven worlds that any others will survive?'

What the poem says

Irāvaṇaṉ decides the sun was better than this crescent and orders the moon removed. If it can burn even him, the mightiest of beings, he reasons, how could anyone else in the seven worlds survive it?

So he calls instead for total darkness, pitch-black night with no moon at all. The doubled Tamil expression for 'pitch-black' works like the colloquial 'great big'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1' kaṉṉak kaṉiyum iruḷtaṉṉaiyum kāṇṭum; aṉṟē
muṉṉaik katir naṉṟu; itu akaṟṟutir; muṉpu cāṉṟa
eṉṉaic cuṭum eṉṉiṉ, iv ēḻ ulakattum vāḻvōr
piṉṉaic cilar uyvar eṉṟu aṅku oru pēccum uṇṭō? '