கம்பராமாயணம் 3293 · ஆரணிய 7.144

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

புடை கொண்டு எழு கொங்கையும் - பக்கங்களில் பொங்கி எழுகின்ற மார்பகங்களையும், அல்குலும் - அல்குலையும், புல்கி நிற்கும் இடை கண்டிலம் - இணைக்கின்ற இடை என் கண்களுக்குப் புலனாகவில்லை; அல்லது எல்லா உருவும் தெரிந்தாம் - அது தவிரப் பிற உறுப்பெல்லாம் தெரிகின்றது; விடம் நுங்கிய கண்ணுடையார் - நஞ்சை அருந்திய கண்கள் இவருக்கு அமைந்தன; மெல்ல மெல்ல - மெதுவாக; மடமங்கையர் ஆய் - அழகிய இளம் பெண்ணாய்; இவர் என் மனத்தவர் ஆயினார் - இவர் என் நெஞ்சுக்குள் இடம் பெற்றுக் கொண்டார். (ஏ - அசை)

உருவெளித் தோற்றமாகையினால் சிறிது சிறிதாக உறுப்புக்கள் புலனாகி ஒரு வடிவுற்றதாய்க் காட்டுகின்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The waist that joins the swelling breasts and the hips
  2. I have not seen; but all the rest of the form I have made out;
  3. she whose eyes have drunk poison has, little by little,
  4. become a lovely young woman and has come to dwell in my mind.'

What the poem says

The vision takes shape gradually. Irāvaṇaṉ can make out her full breasts and hips, and every other part of her, but not her waist, which is too slender to see.

Her eyes seem to have drunk poison, so deadly is their effect. Bit by bit the figure becomes a beautiful young woman who settles in his heart. The poet shows the phantom forming slowly, limb by limb.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1puṭai koṇṭu eḻu koṅkaiyum alkulum pulki niṟkum
iṭai kaṇṭilam; allatu ellā uruvum terintām;
viṭam nuṅkiya kaṇ uṭaiyār ivar mella mella
maṭa maṅkaiyar āy eṉ maṉattavar āyiṉārē.