கம்பராமாயணம் 3300 · ஆரணிய 7.151

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1'
'

பொருள் · Meaning in Tamil

ஊன்றும் உணர்வு - (சீதையின் பால்) பதிந்து போன அறிவு; அப்புறம் ஒன்றினும் ஓடல் இன்றி - வேறு எதனினும் சென்று தங்காமல்; ஆன்றும் உளது ஆம் நெடிது ஆசை - மிக வளர்ந்துவிட்ட பெரிய காமம்; கனற்ற நின்றாய்க்கு - வெப்ப மூட்ட விளங்கும் உனக்கு, ஏன்று - பொருந்தும்படி; உன் எதிரே விழி நோக்கும் இடங்கள் தோறும் - உன் முன் கண்கள் பார்க்கும் இடமெல்லாம்; அனையாள் தோன்றும் - அவள் உருவே தோன்றலாயிற்று; இது தொல் நெறித்து ஆகும் - இவ்வாறு தோன்றுதல் பண்டு முதல் வழக்கமானது தான்; என்றாள் - என்று சூர்ப்பணகை (சமாதானம்) கூறினாள்.

தொல்நெறித்து ஆகும் என்று இராவணனுக்குச் சொன்ன சிறுமை தனக்கும் உரியது என்பதைச் சூர்ப்பணகை உணராதது குறிக்கத்தக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'For you, whose mind is fixed and never runs off to anything else,
  2. and who stand burning with a long desire that has grown so great,
  3. wherever your eyes look before you,
  4. she appears; this is the ancient way of things,' she said.

What the poem says

Cūrppaṇakai explains it away. His mind is fixed on Cītai and will not move to anything else, and his desire has grown enormous and keeps him burning. So wherever he looks, he sees her.

That, she says, is how it has always been with lovers. The irony is that she does not see that the same is true of her own vision of Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1' ūṉṟum uṇarvu appuṟam oṉṟiṉum ōṭal iṉṟi,
āṉṟum uḷatu ām neṭitu ācai kaṉaṟṟa niṉṟāykku
ēṉṟu uṉ etirē viḻi nōkkum iṭaṅkaḷtōṟum
tōṉṟum aṉaiyāḷ; itu tol neṟittu ākum ' eṉṟāḷ.