கம்பராமாயணம் 3302 · ஆரணிய 7.153

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1'
'
'
'

பொருள் · Meaning in Tamil

ஆம், ஆம் அது அடுக்கும் - உண்மை, உண்மை, நீ கூறியது பொருந்தும்; என் ஆக்கையொடு ஆவி நைய - என் உடலும் உயிரும் கலங்க; வேம் - வெந்து தவிக்கிறேன்; வினையேற்கு இனி என் விடிவு ஆகும் - கொடிய வினை செய்த எனக்கு இனி விடுதலை தான் யாது; என்ன - என்று (இராவணன் கேட்க; 'கோமான் - தலைவனே, உலகுக்கு ஒரு நீ - இவ்வுலகுக்கே ஒப்பற்ற முதல்வனான நீ; குறைகின்றது என்னே - (இவ்வாறு) மனம் சிதைவது ஏனோ?; பூ மாண் குழலாள்தனை - பூக்கள் பொலியும் கூந்தலை உடைய சீதையை; வவ்வுதி போதி - சென்று கவர்ந்து வருவாயாக, என்றாள் - என (ஆலோசனை) கூறினாள். (ஆல் - அசை.

சீதையை நினைந்து நோவதைவிட, அவளைக் கைப்பற்றி அடைவாயாக என்றாள் சூர்ப்பணகை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Yes, yes, that fits; with my body and my life wasting away
  2. I burn; for wretched me, what release can there be now?' he said;
  3. 'My lord, you who are unique in all the world, why do you waste away?
  4. Go and carry off the woman with lovely flowered hair,' she said.

What the poem says

Irāvaṇaṉ agrees that she is right. His body and soul are melting in this fire, and he asks what relief there can be for someone as unlucky as he is.

Cūrppaṇakai gives the answer she has been steering towards all along. Why should the world's one great lord pine like this? Let him simply go and seize the woman with flowers in her hair.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1' ām! ām! atu aṭukkum; eṉ ākkaiyoṭu āvi naiya
vēmāl; viṉaiyēṟku iṉi eṉ viṭivu ākum? ' eṉṉa
' kōmāṉ ulakukku oru nī kuṟaikiṉṟatu eṉṉē?
pū māṇ kuḻalāḷtaṉai vavvuti pōti ' eṉṟāḷ.