கம்பராமாயணம் 3303 · ஆரணிய 7.154

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

என்றாள் அகன்றாள் - என்றுரைத்த சூர்ப்பணகை அவ்விடம் விட்டு நீங்கினாள்; அவ் அரக்கனும் - அவ் விராவணனும்; ஈடு அழிந்தான் - தன் சமநிலை குலைந்தான்; ஒன்றானும் உணர்ந்திலன் - எதனாலும் நல்லறிவு பெறாதவனாயினான்; ஆவி உலைந்து சோர்ந்தான் - உயிர் நிலைகுலைந்து தளர்ந்தான்; நின்றாரும் நடுங்கினர் - பணி செய்ய நின்றாரும் அச்சம் கொண்டனர்; நின்றுள நாளினாலே - மிச்சம் இருக்கிற ஆயுட் காலத்தால், பொன்றாது உளன் ஆயினன் - சாகாது பிழைத்திருப்பான் ஆனான்; அத்துணை போலும் அன்றே - அவ்வளவே அவன் நிலை எனல் ஆயிற்று அன்றோ?

அவன் உயிர் இழவாதிருந்தது ஆயுள் பலத்தால் மட்டுமே என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She said this and left; and that rākṣasa lost all his poise;
  2. he was aware of nothing at all; his life faltered and he fainted;
  3. those standing by trembled; it was only by the days of life still left to him
  4. that he did not die; such, it seems, was his state.

What the poem says

Having given her advice, Cūrppaṇakai leaves. Irāvaṇaṉ falls apart completely: he loses all awareness, his life seems to give way, and he collapses, while his attendants stand shaking with fear.

The poet says he survived only because his allotted span of life had not yet run out.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟāḷ, akaṉṟāḷ; av arakkaṉum īṭaḻintāṉ;
oṉṟāṉum uṇarntilaṉ, āvi ulaintu cōrntāṉ;
niṉṟārum naṭuṅkiṉar; niṉṟuḷa nāḷiṉālē
poṉṟātu uḷaṉ āyiṉaṉ attuṇaipōlum aṉṟē.