கம்பராமாயணம் 3306 · ஆரணிய 7.157

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கால மீனின் வேந்தன் - விண்மீன்களின் தலைவனாகிய சந்திரன்; ஒளி அன்றியும் அமுதின் துளி கால்வன - ஒளி படராத போதும் அமுத நீரின் துளிகள் சிதறுவனவாகிய; காந்தம், மேலொடு கீழ் விரித்தான் - சந்திர காந்தக் கற்களை மேலிருந்து கீழ் வரை அமைத்தான்; பூந் தென்றல் புகுந்து உறை சாளரமும் புனைந்தான் - பூ மணக்கும் தென்றல் காற்று உள்ளே வரும்படியாகப் பலகணிகளும் உருவாக்கினான்; ஏந்தும் மணிக் கற்பக - விரும்பியவற்றை ஏந்தி அளிக்கும் மாணிக்கம் திகழும் கற்பக மரங்களின்; சீதளக் கா இழைத்தான் - குளிர்ச்சியான சோலையையும் உடன் அமைத்து வைத்தான் (விசுவகர்மா.

சந்திர கிரணம் படாத போதும் நீர் சுரக்கும் சந்திர காந்தம் என்ற சிறப்புமிக்க கற்களால் மண்டபம் அமைந்தது என வனப்பினை உயர்த்திக் கூறினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Moonstones that shed drops of nectar even without the light
  2. of the king of the stars he spread from top to bottom;
  3. he fashioned windows too, where the flowery south wind could enter and stay;
  4. and he laid out a cool grove of jewelled wish-granting trees bearing all one wants.

What the poem says

Viśvakarmā lines the pavilion from top to bottom with moonstones so fine that they drip nectar-like water even when the moon is not shining on them. He adds windows for the fragrant southern breeze to blow through.

Around it he lays out a cool grove of jewelled kaṟpaka trees, the heavenly trees that give whatever is asked of them. Everything is designed to cool the burning king.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāntam amutiṉ tuḷi kālvaṉa kāla mīṉiṉ,
vēntaṉ oḷi aṉṟiyum mēloṭu kīḻ virittāṉ,
pūn teṉṟal pukuntu uṟai cāḷaramum puṉaintāṉ,
ēntum maṇik kaṟpakac cītaḷak kā iḻaittāṉ.