கம்பராமாயணம் 3308 · ஆரணிய 7.159
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அல் ஆயிர கோடி அடுக்கியது ஒத்ததேனும் - ஆயிரம் கோடி இருட்டை அடுக்கியது போல் இருள் செறிந்திருந்ததாயினும்; நல்லார் முகம் ஆம் - தேவமாதரின் முகங்களான; நளிர் வால் நிலவு ஈன்ற - குளிர்ந்த வெண்ணிலவுகளில் பிறந்த; நாமப் பல் ஆயிர கோடி - பெருமைமிக்க பல கோடி நூறாயிரம்; பனிச் சுடர் ஈன்ற திங்கள் - குளிரொளி தரும் சந்திரப் பேரொளிகள்; எல்லாம் உடன் ஆய் - எல்லாம் ஓரிடத்தே திரண்டாற் போன்ற ஒளி பெருக; இருள் ஓடி இரிந்தது அன்றே - இருட்டு ஓடித் தோற்று மறைந்தது அன்றோ?
அல் ஆயிரகோடி அடுக்கியது - தன்மைத் தற்குறிப்பேற்ற அணி. மகளிர் முகங்களால் இருள் ஒழிந்தது - உயர்வு நவிற்சி அணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Though it was as if a thousand crores of nights were piled one on another,
- the faces of those lovely women, cool white moons, gave birth
- to many thousand crores of famed cool lights; and with all those moons
- together, the darkness ran and fled away.
What the poem says
The darkness was as thick as a thousand crores of nights stacked together. But the faces of the heavenly women are like cool white moons, and together they give out countless cool rays.
With so many moons gathered in one place, the darkness runs away in defeat. The heaping of nights and the women's faces lighting the dark are both deliberate poetic exaggerations.