கம்பராமாயணம் 3315 · ஆரணிய 7.166

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
' '
' '

பொருள் · Meaning in Tamil

அவ்வழி - அது கேட்ட பொழுதில்; உழையர் - பணியாளர்; ஓடி - ஓட்டமாய்ச் சென்று; ஆண்டு அவர்க் கொணர்தலோடும் - அங்கு அக் காவலாளரை அழைத்து வரவும்; வெவ் வழி அமைந்த செங்கண் வெருவுற நோக்கி - கொடுமை நிறைந்த சிவந்த கண்களால் (அக்காவலர் அஞ்சும்படி நோக்கி; வெய்யோன் - கோபம் மிக்கவனாகிய இராவணன்; தென்றலாற்கு - தென்றல் காற்றுக்கு; செவ்வழி திருத்தினீர் நீர் கொல் - நன்கு வழி அமைத்துக் கொடுத்தவர் நீங்கள் தாமோ; என்ன - என்று (சின) வினா எழுப்பியதும்; 'இவ்வழி இருந்த காலை - தாங்கள் இவண் எழுந்தருளும் பொழுதில்; தடை அவற்கு இல்லை - தென்றல் வரலாகாது என்ற தடை உத்தரவு இல்லை; என்றார் - என்று (பணிமொழி) பகர்ந்தனர்.

வாயிலை நாங்கள் காவல் காக்கிறோம். சன்னல் வழியே வருவதைத் தடுத்தோம் இல்லை எனக் கூறலுமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Then the attendants ran, and as soon as they brought them there,
  2. the cruel one, glaring with red eyes set in fierceness so that they were terrified,
  3. said, 'Was it you who cleared a fine path for the south wind?'
  4. 'While you were staying here, there was no ban on him,' they said.

What the poem says

The servants run to fetch the guards. Irāvaṇaṉ glares at them with cruel red eyes until they shake with fear, and asks whether it was they who opened a path for the breeze.

The guards answer that no order had been given to keep the wind out while he was in residence. The reply may also mean that they guard the doors, not the windows, so they had not stopped it coming in that way.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1avvaḻi uḻaiyar ōṭi, āṇṭu avark koṇartalōṭum,
vev vaḻi amainta ceṅ kaṇ veruvuṟa nōkki, veyyōṉ
' cev vaḻi teṉṟalāṟkut tiruttiṉīr nīrkol? ' eṉṉa,
' ivvaḻi irunta kālait taṭai avaṟku illai ' eṉṟār.