கம்பராமாயணம் 3317 · ஆரணிய 7.168
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
காற்றினோன் தன்னை - வாயு பகவானை; வாளா - வறிதே; முனிதலின் கண்டது இல்லை - சினப்பதனால் ஒரு பயனும் இல்லை; குறித்த ஆற்றால் - நான் திட்டமிட்டபடி; வேல் தரும் கருங் கண் சீதை - வேல் போலும் கரிய கண்களை உடைய சீதையின்; மெய் அருள் புனையேன் என்றால் - உண்மையான அன்பை நான் அடையவில்லையெனில்; இன்னே - இப்பொழுதே; கூற்றும் வந்து என்னைக் குறுகும் - காலனும் என்னை நெருங்கி வந்து விடுவான்; எனவே; ஆற்றலால் அடுத்தது எண்ணும் - தம் வல்லமையால் வருங்காலத்தை உணரவல்ல; அமைச்சரைக் கொணர்திர் - மந்திரிமார்களை அழைத்து வாருங்கள்; என்றான் - என (இராவணன்) பணித்தான். ஆல் - அசை.
என் வல்லமையால் சீதையைப் பெறவில்லையானால் காற்றைப்போலவும் கூற்றும் துன்பம் செய்ய வந்து விடுவதில் வியப்பதற்கில்லை என இராவணன் கருதினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Nothing is gained by being angry in vain with the god of the wind;
- death itself will come near me now, if, in the way I have in mind,
- I do not win the true grace of Cītai, whose dark eyes are like spears;
- so bring the ministers, who by their skill weigh what is to come,' he said.
What the poem says
Irāvaṇaṉ checks himself: there is no point raging at the wind. The real issue is that unless he wins Cītai, with her dark spear-like eyes, as he intends, death itself will soon come for him.
So he sends for his ministers, whose wisdom lets them foresee what lies ahead, to plan how to get her.