கம்பராமாயணம் 3318 · ஆரணிய 7.169

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஏவின சிலதர் ஓடி - கட்டளையைப் பெற்ற பணியாளர் விரைந்து; ஏ எனும் துணையில் - ஏ எனும் முன்னர்; எங்கும் கூவினர் - எங்கணும் சென்று அமைச்சரை அழைத்தனர்; கூவலோடும் - அவ்வாறு அழைத்ததும், வையத் தேவரும் - உலகின் கண் உள்ள முனிவரும்; வானம் தன்னில் தேவரும் - விண்ணுலகத் தேவரும்; சிந்தை சிந்த - மனம் துணுக்குற; (அமைச்சர்கள் எல்லாம்); கொடித் திண் தேர் மேல் - கொடி அசையும் வலிய தேர்கள் மேலும்; மாவினில் - குதிரைகள் மேலும்; சிவிகை தன் மேல் - பல்லக்குகளின் மேலும்; மழை மதக் களிற்றின் - மழையென மதம் பொழியும் யானைகள் மேலும் (பயணம் செய்து); குறுகினர் - இராவணனை அடைந்தனர்.

இராவணன் ஆணையின் வலிமையும், அமைச்சர் அறிவின் வலிமையும் சேர்ந்தால் ஏதாகுமோ எனத் தேவரும் முனிவரும் அஞ்சினர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The attendants he sent ran, and in the time it takes to say 'Ē!'
  2. called them from everywhere; and as soon as they were called, they came,
  3. on strong chariots flying banners, on horses, on palanquins, on elephants raining musth,
  4. while the gods of the earth and the gods in the sky were filled with dread.

What the poem says

The servants rush out and in an instant summon the ministers from all over. The ministers arrive at once, riding in strong chariots with banners, on horses, in palanquins and on elephants streaming with musth.

The sages on earth and the gods in heaven are alarmed, fearing what will come of Irāvaṇaṉ's power joined to his ministers' cunning.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēviṉa cilatar ōṭi ē eṉum tuṇaiyil, eṅkum
kūviṉar; kūvalōṭum kuṟukiṉar, koṭit tiṇ tērmēl
māviṉil civikai taṉmēl maḻai matak kaḷiṟṟiṉ; vaiyat
tēvarum vāṉam taṉṉil tēvarum cintai cinta.