கம்பராமாயணம் 3321 · ஆரணிய 7.172

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1'
'

பொருள் · Meaning in Tamil

மருள்கின்றான் - (எதற்காக இராவணன் வந்தானோ என) மயங்குகின்ற மாரீசன்; சந்த மலர்த்தண் - அழகிய குளிர்ந்த மலர்களை உடைய; கற்பக நீழல் தலைவற்கும் - கற்பக மர நிழலில் அரசாளும் இந்திரனுக்கும்; அந்தகனுக்கும் - எமனுக்கும்; அஞ்ச - அச்சம் வரும்படி; அடுக்கும் அரசாள்வாய் - மேல் நெருங்கி அரசாட்சி புரிபவனே; இந்த வனத்து - இந்தக் காட்டுக்குள்; என் இன்னல் இருக்கைக்கு - என் துன்பம் மிக்க குடியிருப்பை நாடி; எளியோரின் - யாருமற்ற எளியோரைப் போல; வந்த கருத்து என் - நீ வந்ததன் நோக்கம் யாது?; சொல்லுதி என்றான் - எடுத்துரைப்பாயாக' என்று கூறினான்.

தன் குடியிருப்பை இன்னல் இருக்கை என்றது, காட்டுக்குள் வசதி இல்லாத தவச்சாலை என்பது பற்றி. இந்திரனையும் அந்தகனையும் இணைத்துக் கூறியது, இராவணனின் தலைமையையும், அழிக்கும் திறனையும் இணைத்துக் கூறியவாறாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'You who rule so as to make even the lord who sits in the shade
  2. of the wish-tree with lovely cool flowers, and Death himself, tremble,
  3. what is your purpose in coming, like some humble person, to my hard dwelling
  4. in this forest? Tell me,' said he, bewildered.

What the poem says

Mārīcaṉ, puzzled and uneasy, addresses Irāvaṇaṉ as the king who makes both Indra, who sits under the flowering kaṟpaka tree, and Yama, god of death, tremble.

Why, he asks, has such a ruler come alone, like an ordinary man, to his poor forest hermitage? Naming Indra and Yama together points to both Irāvaṇaṉ's supremacy and his power to destroy.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1' canta malart taṇ kaṟpaka nīḻal talaivaṟkum
antakaṉukkum añca aṭukkum aracu āḷvāy!
inta vaṉattu eṉ iṉṉal irukkaikku eḷiyōriṉ
vanta karuttu eṉ? colluti ' eṉṟāṉ maruḷkiṉṟāṉ.