கம்பராமாயணம் 3324 · ஆரணிய 7.175

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஒருவன் - ஒரு மானுடன் (சூர்ப்பணகையை மான பங்கம் செய்தமையால்); திருகு சினத்தார் - பெருகும் சினமுடையவரும், முதிர மலைந்தார் - முற்றிய போரில் ஈடுபட்டவரும்; சிறியோர் - எனக்கும் இளையவருமாகிய கரன் முதல் வீரருடைய; நாள் - வாழ்நாளை; வரிவில்லால் மலைந்தான் - கட்டமைந்த வில்லால் போரிட்டு; பருகினன் என்றால் - அழித்து முடித்தான் என்றால்; வென்றி நலத்தில் - இதுவரை வெற்றியே பெற்று வந்த என் பெருமைக்கு; பழியன்றோ - அது இழுக்காகுமன்றோ?; இகல்வேல் உன் மருகர் - கொடிய வேலேந்திய உன் மருமக்கள்; உலந்தார் - அழிந்தனர்; இருகை சுமந்தாய் - இரண்டு கைகளையும் இன்னும் சுமந்தபடியாக; இனிதின் இருந்தாய் - மகிழ்வோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாயே (இது சரிதானா?)

கரன், திரிசிரன், தூடணன் என்பார் இராவணனுக்குத் தம்பி முறையாவதால் சிறியார் என்றும் மாரீசன் மருகர் என்றும் குறிக்கப்பட்டனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If he has drunk up the days of my younger kin, of twisting wrath,
  2. who fought a full-grown battle, is that not a stain on my glory of victory?
  3. You who still bear your two arms, you have lived on at ease!
  4. Your nephews with their fierce spears are dead; one man fought them with his banded bow.'

What the poem says

Irāvaṇaṉ goes on. One single man with his bow has drunk up the lives of his fierce younger brothers, Karaṉ and the others, who fought him in full battle. That is a blot on his own record of victories.

Then he turns on Mārīcaṉ: his nephews, spear-wielding warriors, have been killed, and yet Mārīcaṉ sits here comfortably, still carrying his two arms as if nothing had happened.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tiruku ciṉattār, mutira malaintār, ciṟiyōr nāḷ
parukiṉaṉ eṉṟāl veṉṟi nalattil paḻi aṉṟō?
iru kai cumantāy! iṉitiṉ iruntāy! ikal vēl uṉ
marukar ulantār; oruvaṉ malaintāṉ vari villāl.