கம்பராமாயணம் 3326 · ஆரணிய 7.177

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எரிகின்ற கிச்சின் - பற்றி எரியும் தீயில்; உருக்கு இட்டு - இரும்பைப் போட்டுக் காய்ச்சி; உய்த்தனன் என்ன - அதனைச் செவியில் பாய்ச்சினாற் போன்று; அரக்கன் - இராவணன்; இச்சொல் அனைத்தும் சொல்லி - இவ்வாறு (தன் உணர்வுகளைச் சுமந்த) சொற்களை எல்லாம் கூறி; கிளராமுன் - தூண்ட முற்படு முன்; (மாரீசன்); சிச்சி எனத்தன் மெய்ச் செவி பொத்தி - சீச்சீ என்று தன் செவிகளை மூடி; தெருமந்தான் - தடுமாறினான்; (அதன் பிறகு); அச்சம் அகற்றி - இராவணனிடம் கொண்ட பயத்தை நீக்கி; செற்ற மனத்தோடு - சினம் பொங்கும் உள்ளத்தோடு; அறைகின்றான் - சொல்லத் தொடங்கினான்.

கிச்சு - நெருப்பு; கிருசாநு என்ற வடசொல்லின் திரிபு என்பர், உருக்கு - உருக்கப்படுவதால் பெற்ற காரணப் பெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the rākṣasa said all these words, as if he had poured into his ears
  2. iron melted in a blazing fire, before he could press on any further,
  3. Mārīcaṉ, crying 'Chi, chi!', stopped his own ears with his hands and was shaken;
  4. then, putting aside his fear, he spoke with an angry heart.

What the poem says

Irāvaṇaṉ's words fall on Mārīcaṉ's ears like molten iron poured from a furnace. Before Irāvaṇaṉ can urge him any further, Mārīcaṉ cries out in disgust, covers his ears and reels.

Then, setting aside his fear of the king, he answers him angrily. His fear of sin, and of Irāmaṉ, outweighs his fear of Irāvaṇaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ic col aṉaittum colli, arakkaṉ erikiṉṟa
kicciṉ urukku iṭṭu uyttaṉaṉ eṉṉak kiḷarāmuṉ,
cicci eṉat taṉ meyc cevi pottit terumantāṉ,
accam akaṟṟic ceṟṟa maṉattōṭu aṟaikiṉṟāṉ.