கம்பராமாயணம் 3329 · ஆரணிய 7.180
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சொல் ஆய் மறை வல்லோய் - ஆய்ந்தெடுத்த சொற்களால் உருவான வேதங்களில் பயிற்சி உடையவனே; திறத்திறனாலே - அறநெறி நின்று; செய்தவம் முற்றி - கடுந்தவம் நிறைவுற்று; திரு உற்றாய் - செல்வ வளம் எய்தினாய், மறத்திறனாலே சொல்லுதி - (அன்றி) அதரும நெறியினாலோ அவை உனக்குக் கிடைத்தன என்று எண்ணிக் கூறுவாயாக; அறத்திறனாலே - நல்லற வழியினாலே; எய்தினை அன்றோ - அனைத்து நலமும் பெற்றாய் அல்லவா; பின்னும் - மீண்டும்; புறத்திறனாலே - அறத்திற்கும் புறம்பான வழியிலே; அது நீயும் - அச் செல்வத்தை நீ தான்; இழக்கப் புகுவாயோ? - தொலைக்கும் வழியில் செல்லுவாயோ.
நீயும் - உயர்வு சிறப்பு உம்மை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'By the right way you completed your penance and won your fortune;
- tell me, was it by the way of wrongdoing? You who are skilled in the Vedas of chosen words!
- Was it not by the way of dharma that you gained it? And will you,
- by a way outside it, now go on to lose it?'
What the poem says
Mārīcaṉ appeals to Irāvaṇaṉ's learning in the Vedas. His wealth and power came through penance performed in the right way. Did he ever win anything by wrongdoing? No: it was dharma that raised him.
Will he now, of all people, lose it all by turning to a path outside dharma? Mārīcaṉ's argument is that what is gained by virtue can only be kept by virtue.