கம்பராமாயணம் 3338 · ஆரணிய 7.189

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1'
'

பொருள் · Meaning in Tamil

(மாரீசன் அறிவுரை கேட்ட இராவணன், 'கங்கை சடை வைத்தவனொடும் - கங்கையைத் தலையின் மீது வைத்திருக்கும் சிவபெருமானோடு; கயிலை வெற்பு - கயிலையங்கிரியை; ஓர் அங்கையின் எடுத்த - உள்ளங்கை ஒன்றால் எடுத்த; எனது ஆடு எழில் மணித்தோள் - என்னுடைய அழகு பொலியும் மாணிக்கத் தோள்கள்; இங்கு ஓர் மனிதற்கு எளிய - இவ்வுலக மானுடன் ஒருவனுக்கு இளைத்து விட்டன; என்றனை என - என்று கூறிவிட்டாயே என்று; தன் வெங் கண் எரிய - தன் கொடிய கண்களில் நெருப்புத் தவழ; புருவம் மீதுற - புருவங்கள் சினத்தால் மேலுயர; விடைத்தான் - பெருஞ் சினம் அடைந்தான்.

கயிலையங்கிரி எடுத்தவனுக்கு மானுடன் வலியவன் ஆவானோ என்றான் இராவணன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'My lovely, mighty, jewelled shoulders, which lifted Mount Kailāsa
  2. in a single palm together with the one who keeps the Gaṅgā in his matted hair,
  3. you have said are no match for a mere man here!' he cried,
  4. his cruel eyes blazing, his brows shooting up, and he raged.

What the poem says

Mārīcaṉ's warnings only enrage Irāvaṇaṉ. These are the shoulders, he shouts, that once lifted Mount Kailāsa in one hand with Śiva himself, who wears the Gaṅgā in his hair, sitting on top of it.

And Mārīcaṉ dares to say they are no match for a human being! His eyes flame and his brows shoot up in fury.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1' kaṅkai caṭai vaittavaṉoṭum kayilaiveṟpu ōr
aṅkaiyiṉ eṭutta eṉatu āṭu eḻil maṇit tōḷ,
iṅku ōr maṉitaṟku eḷiya eṉṟaṉai ' eṉat taṉ
veṅ kaṇ eriyap puruvam mītuṟa viṭaittāṉ.