கம்பராமாயணம் 3339 · ஆரணிய 7.190

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1'
'

பொருள் · Meaning in Tamil

நிகழ்ந்ததை நினைத்திலை - (நம் குலத்துக்கு) நேர்ந்த அவமானத்தை நீ எண்ணவில்லை; என் நெஞ்சின் நிலை - என் மன உறுதி நிலையை; அஞ்சாது இகழ்ந்தனை - சற்றும் பயமின்றி இகழ்ச்சி செய்தாய்; எனக்கு இளைய நங்கை முகம் எங்கும் - என் தங்கை சூர்ப்பணகையின் முகத்தையெல்லாம்; அகழ்ந்த வரை ஒப்புற அமைத்த வரை - குடைந்த மலை போலாகும்படி தீமை செய்தவரை; புகழ்ந்தனை - புகழ்ந்தும் பேசினாய்; ஐயா - ஐயனே!; தனிப்பிழை இது - இப் பெருங் குற்றத்தை; பொறுத்தனென் - மன்னித்தேன்; என்றான் - என இராவணன் கூறினான்.

குலப்பழி பொறுத்தல், இராவணன் ஆற்றலை இகழ்தல், தங்கைக்குத் தீமை செய்தாரைப் புகழ்தல் என்பன தனிப்பிழை என்றான் இராவணன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'You have given no thought to what has happened; with no fear of how my heart stands,
  2. you have scorned me; those who made my younger sister's face, all over,
  3. like a hollowed-out hill, sir,
  4. you have praised; that is a singular offence; this I have forgiven,' he said.

What the poem says

Irāvaṇaṉ lists Mārīcaṉ's offences. He has ignored the insult to their family, fearlessly belittled his king's resolve, and praised the very men who gouged Cūrppaṇakai's face until it looked like a quarried hillside.

Any one of these would be a grave crime, but Irāvaṇaṉ says, with menace, that he has forgiven it this once.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1' nikaḻntatai niṉaittilai; eṉ neñciṉ nilai añcātu
ikaḻntaṉai; eṉakku iḷaiya naṅkai mukam eṅkum
akaḻnta varai oppu uṟa amaittavarai aiyā!
pukaḻntaṉai; taṉippiḻai; poṟuttaṉeṉ itu ' eṉṟāṉ.