கம்பராமாயணம் 3343 · ஆரணிய 7.194

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1'
'' '' '

பொருள் · Meaning in Tamil

உஞ்சு பிழையாய் உறவினோடும் - உன் உறவினரோடு நீயும் தப்ப முடியாது; என உன்னா - என்று எண்ணும் அளவில்; நெஞ்சு பறை மோதும் - நெஞ்சம் பறை கொட்டி அறிவிக்கும் நிலையில், எனது ஆருயிர் அஞ்சும் - என் அரிய உயிர் பதைக்கின்றது; அது நீ நினையகில்லாய் - நீ அதனைக் கருத்தில் எண்ணாதிருந்தாய்; நஞ்சு நுகர்வாரை - விடம் அருந்துகின்றவர்களை; அறிந்து அருகு நின்றார் - அறிந்து பக்கத்தில் நின்றோர்; இது நன்று - உங்கள் செயல் நன்று; எனலும் நன்றோ - என்று கூறுதலும் நல்ல செயலாகுமா?

நீ நஞ்சு அருந்துவது போல் தீமை செய்யக் கருதுகையில், அதனை அறிந்த நான் நன்று எனப் பாராட்டல் சரியாகுமா எனக் கேட்டான் மாரீசன். நினைகில்லாய் - எண்ணும் ஆற்றல் இல்லாதவனாயினாய். (இல் - ஆற்றலை உணர்த்த வரும் இடைச்சொல்.)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'When I think, "You will not escape, nor your kinsmen,"
  2. my heart beats like a drum; you will not think of that;
  3. my precious life is afraid; for those who stand by and know it,
  4. is it right to say "This is good" to someone drinking poison?'

What the poem says

Mārīcaṉ explains why he cannot stay silent. When he thinks that Irāvaṇaṉ and all his kin are doomed, his heart pounds like a drum and he is terrified, though Irāvaṇaṉ himself cannot see it.

If someone is about to swallow poison, should the people standing beside him, who know what it is, say 'well done'? He cannot praise a deed he knows will kill the king.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1' uñcu piḻaiyāy uṟaviṉōṭum eṉa uṉṉā,
neñcu paṟaimōtum; atu nī niṉaiyakillāy;
añcum eṉatu ār uyir; aṟintu aruku niṉṟār
nañcu nukarvārai '' itu naṉṟu '' eṉalum naṉṟō? '