கம்பராமாயணம் 3345 · ஆரணிய 7.196
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆயிரம் அடல் கை உடையானை மழுவாளால்
ஏ எனும் உரைக்குள் உயிர் செற்ற எதிரில்லான்
மேய விறல் முற்றும் , வரி வெம் சிலையினோடும்
தாயவன் வலி தகைமை யாம் உறு தகைத்தோ .
பொருள் · Meaning in Tamil
ஆயிரம் அடல் கையுடையான் - ஆயிரம் வெற்றிக் கைகளை உடைய கார்த்தவீரியன்; எதிர் இல்லோன் - ஈடு இல்லாதவன் (வாலி); தாயவன் - கடந்தவன் (இராமன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The one with a thousand mighty arms, with his battle-axe,
- in the time it takes to say 'Ē', the matchless one took his life;
- all that one's might, together with his fierce banded bow,
- he who took it away, is his strength of a kind we could match?
What the poem says
This is one of the additional verses printed in the appendix. Mārīcaṉ recalls that Paraśurāma, a matchless warrior, killed the thousand-armed king Kārttavīrya with his battle-axe in an instant.
Yet Irāmaṉ overcame that same Paraśurāma and took away his strength along with his great bow. How then can anyone measure Irāmaṉ's power?
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyiram aṭal kaiyuṭaiyāṉai maḻuvāḷāl
ē eṉum uraikkuḷ uyir ceṟṟa etir illōṉ
mēya viṟal muṟṟum, vari veñ cilaiyiṉōṭum
tāyavaṉ valit takaimai yām uṟu takaittō.