கம்பராமாயணம் 3348 · ஆரணிய 7.199
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
திக்கயம் ஒளிப்ப - திசை யானைகள் ஓடி ஒளிந்து கொள்ளவும்; தேவர்நிலை கெட - தேவர் தங்கள் பெருமை அழியவும்; வானம் புக்கு - விண்ணுலகை நண்ணி; அவர் இருக்கை புகைவித்து - அவர்களின் மாட மாளிகைகளை நெருப்புக்கு இரையாக்கி; உலகம் யாவும் - அனைத்துலகங்களிலும்; சக்கரம் நடத்தும் - ஆணைச் சக்கரம் செலுத்தும்; எனையோ - (நிகரற்ற) என்னையோ; தயரதன் தன் மக்கள் நலிகிற்பர் - தசரதன் புதல்வரான இராமலக்குவர் அழிக்க வல்லார்?; வலி இது நன்று அன்றோ - இந்த ஆற்றலும் நன்று நன்று (என்றான்)
ஏளனம் தோன்றும்படி தன் வலிமையோடு இராமலக்குவர் வலிமையை ஒப்பிட்டுக் காட்டிப் பேசினான் இராவணன். நன்று நன்று என்ற அடுக்கு ஏளனம் குறித்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Me, who made the elephants of the quarters hide, who ruined the gods' standing,
- who entered the sky and set their dwellings smoking,
- who drive the wheel of my rule through all the worlds,
- will the sons of Tacarataṉ bring me down? That is fine; is that not strength!'
What the poem says
Irāvaṇaṉ mocks the idea that he could be harmed. He made the elephants of the directions run and hide, shattered the gods' standing, stormed heaven and set their palaces on fire, and his rule runs through every world.
Can the sons of Tacarataṉ, mere human princes, possibly destroy someone like him? 'Fine strength indeed,' he says with heavy sarcasm, setting his own record beside theirs.