கம்பராமாயணம் 3350 · ஆரணிய 7.201

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1'
'

பொருள் · Meaning in Tamil

மறுத்தனை எனப் பெறினும் - என் கட்டளையை நீ மறுத்தாய் என்றாலும், நின்னை - உன்னை; வடிவாளால் - என் கூர்மையானவாளால்; ஒறுத்து - வெட்டி; மனம் உற்றது முடிப்பென் - என் மனம்கருதியதை நிறைவேற்றுவேன்; ஒழிகல்லேன் - இந்நிலையிலிருந்துவிலகமாட்டேன்; வெறுப்பன - நான் வெறுக்கும் அறிவுரைகளை; கிளத்தலுறும் இத்தொழிலைவிட்டு - எடுத்துக் கூறும் இந்தச் செயலை விட்டொழித்து; உயிர் கொண்டு உழலின் - அவ்வாறு செய்தால் உயிரோடு பிழைக்கலாகும்; என் குறிப்பின் வழி நிற்றி - என் கருத்தின் வழியே நின்று செயல் புரிவாயாக, என்றான் - என்று (இராவணன் மாரீசனுக்குக்) கூறினான்.

அறிவுரைகளை ஏற்கும் நிலையில் அவன் இல்லை என்பதையும், முடிவுகளை எடுத்த நிலையில் உள்ளான் என்பதையும் இராவணன் பேச்சுப் புலப்படுத்துகின்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Even if you refuse, I will punish you with my keen sword
  2. and still accomplish what my heart has set on; I will not give it up.
  3. Abandon this business of speaking words I loathe, and
  4. stand by my intent, if you would go on living,' he said.

What the poem says

Irāvaṇaṉ threatens Mārīcaṉ openly: refuse, and he will cut him down and carry out his plan anyway. If Mārīcaṉ wants to live, he must stop lecturing and do as he is told.

His words show that he is past taking advice; his mind is already made up.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1' maṟuttaṉai eṉap peṟiṉum, niṉṉai vaṭi vāḷāl
oṟuttu, maṉam uṟṟatu muṭippeṉ; oḻikallēṉ;
veṟuppaṉa kiḷattaluṟum it toḻilai viṭṭu, eṉ
kuṟippiṉvaḻi niṟṟi, uyirkoṇṭu uḻaliṉ ' eṉṟāṉ.