கம்பராமாயணம் 3356 · ஆரணிய 7.207

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1'

பொருள் · Meaning in Tamil

மன்ன - வேந்தனே, புறத்து இனி உரைப்பது என்னே - இனி மேல் வேறு கூறுதற்கு யாது உள்ளது!; புரவலன் தேவி தன்னை - உலகு காக்கும் இராமனின் மனைவியை; திறத்துழி அன்றி - உன் திறன் காரணமாக அன்றி; வஞ்சித்து எய்துதல் - வஞ்சனையால் அடைதல் என்பது; சிறுமைத்து ஆகும் - உன் தகுதிக்குத் தாழ்வானது ஆகும்; அமர்த்தலை வென்று கொண்டு - போரில் இராமனை வெற்றி கொண்டு; உன் மறத்துறை வளர்த்தி - உன் வீரத் தகுதியை வளர்த்துக் கொள்வாயாக; அறத்து உளது ஒக்கும் அன்றே - அவ்வாறு செய்வது நீதியின் மரபுக்குப் பொருந்துவதும் ஆகும் அல்லவா? என்ன மாரீசன் சொன்னான் - என்று மாரீசன் இராவணனிடம் கூறினான்.

உன் தகுதிக்கும் பெருமைக்கும் வஞ்சனை தக்கதன்று; வீரத்தால் வெல்லுவதே மேன்மை என்று மாரீசன் கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'What more is there to say? To win the protector's queen
  2. by deceit and not by your prowess would be mean;
  3. it would be in keeping with right, would it not, to conquer in battle and take her,
  4. and so increase your warrior's fame, O king!' said Mārīcaṉ.

What the poem says

Mārīcaṉ makes one last appeal to Irāvaṇaṉ's pride. Taking Irāmaṉ's wife by trickery would be unworthy of a great king.

If he must have her, let him win her by defeating Irāmaṉ in battle. That would at least fit the warrior's code and add to his valour. Mārīcaṉ still hopes a fair fight will settle things another way.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1' puṟattu iṉi uraippatu eṉṉē? puravalaṉ tēvitaṉṉait
tiṟattuḻi aṉṟi vañcittu eytutal ciṟumaittu ākum;
aṟattu uḷatu okkum aṉṟē! amarttalai veṉṟu koṇṭu, uṉ
maṟat tuṟai vaḷartti maṉṉa!’ eṉṉa mārīcaṉ coṉṉāṉ.