கம்பராமாயணம் 3359 · ஆரணிய 7.210
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என்ன மா மாயம் யான் மற்று இயற்றுவது? - நான் எவ்வகையான பெரிய மாயம் இங்கே செய்ய வேண்டும்?; இயம்புக என்றான் - கூறுக என மாரீசன் கேட்டான் (அதற்கு இராவணன்); பொன்னின் மானாகிப் புக்கு - ஒரு பொன் மானாகக் (காட்டில்) நுழைந்து; பொன்னை - பொன் போன்ற சீதைக்கு; மால் புணர்த்துக - மயக்கத்தை ஏற்படுத்துக; என்ன - என்று திட்டம் தந்தான்; 'அன்னது செய்வென் என்னா - அவ்வாறே செய்கின்றேன் என்று; மாரீசன் அமைந்து போனான் - மாரீசன் ஏற்றுக் கொண்டு புறப்பட்டான்; மின்னு வேல் அரக்கர் கோனும் - ஒளிவீசும் வேல் ஏந்திய அரக்கர் தலைவனும்; வேறொரு நெறியில் போனான் - மற்றொரு திசையில் புறப்பட்டுச் சென்றான்.
மாரீசனுக்கு மாயா மார்க்கம் உணர்த்தப்படவே, மாயமான் ஆதற்கு அவன் செல்லலானான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'What great illusion must I work, then? Tell me,' he said;
- 'Become a golden deer, enter there, and bewitch that golden woman,' came the answer;
- 'That I will do,' said Mārīcaṉ, and went, resigned;
- and the king of demons with his flashing spear went off by another way.
What the poem says
The plot is fixed. Irāvaṇaṉ tells Mārīcaṉ to take the shape of a golden deer and enchant Cītai, who is golden herself.
Mārīcaṉ agrees and sets off to work the illusion. Irāvaṇaṉ takes a separate path, so he can come to the hermitage once the brothers have been drawn away.