கம்பராமாயணம் 3360 · ஆரணிய 7.211
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மேல் நாள் - முன் காலத்தில்; அவர் வில்வலி கண்டமையால் - இராமலக்குவர் வில்லாற்றலைக் கண்டறிந்திருப்பதால்; தானாக நினைந்து - (மாயமான் ஆதற்குத்) தானாகவே எண்ணி; சமைந்திலன் - மாரீசன் முடிவு செய்தான் இல்லை; மான்ஆகுதி - மாய மான் வடிவினை எடு; என்றவன் வாள் வலியால் போனான் - என ஆணையிட்ட இராவணன் வாளின் வலிமையை அறிந்திருந்ததால் அவன் ஆணையை ஏற்றுக் கொண்டவனாகிய மாரீசனது; மனமும் செயலும் புகல்வாம் - எண்ணத்தையும் செய்த செயல்களையும் இனிக் கூறுவோம்.
கவிக்கூற்று. போனான் - வினையாலணையும் பெயர் ஆல் - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Because he had seen their bowmanship in former days,
- he had not resolved on this of his own accord;
- he went because of the sword-might of the one who said, Become a deer.
- We shall now tell of his mind and his deeds.
What the poem says
The poet speaks in his own voice here, introducing the next verses. Mārīcaṉ has known the brothers' archery since the old days, and he would never have chosen this task himself.
He goes only because he fears the sword of Irāvaṇaṉ, who ordered him to become a deer. The poet now turns to what Mārīcaṉ thought and did.