கம்பராமாயணம் 3361 · ஆரணிய 7.212

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வெஞ் சுற்றம் - தன் விருப்பத்துக்கு உரிய உறவினரை; நினைந்து உகும் - (மாரீசன் மனம்) எண்ணி வருந்துவான்; வீரரை வேறு அஞ்சுற்று மறுக்குறும் - இராமலக்குவராகிய வீரர்களை ஒருபுறம் நினைந்து அச்சமுற்று மயங்குவான்; ஆழ் குழி நீர் - ஆழ்ந்த பள்ளத்து நீரானது; நஞ்சு உற்றுழி - முற்றும் நச்சுமயமானால், மீனின் நடுக்குறுவான் - மீன்கள் என்ன பாடு படுமோ அவ்வாறு நடுக்கமும் கொண்டான்; நெஞ்சு உற்றது ஓர் பெற்றி - அவன் நெஞ்சம் அடைந்த உணர்ச்சித் தன்மை; நினைப்பு அரிது - இவ்வாறிருந்தது என எண்ணிட முடியாததாய் இருந்தது; ஆல் - ஈற்றசை.

அழிவு உறுதி என்பதால் பிரிகின்ற சுற்றத்தை நினைத்து வருந்தினான். நச்சு நீரில் தப்பிக்க முடியாத மீன்போல் துடித்தான் மாரீசன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He would think of his dear kin and grieve; at the thought of the heroes
  2. he would fall into fear and confusion; like a fish when the water of a deep pool
  3. has turned to poison, he trembled;
  4. what his heart went through is hard even to imagine.

What the poem says

As he goes, Mārīcaṉ is torn apart. He is sure he is going to his death, so he grieves for the family he will leave behind, and the thought of Irāmaṉ and Ilakkuvaṉ fills him with dread.

He is like a fish in a deep pool whose water has turned to poison: there is no way out, and it can only thrash about.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veñ cuṟṟam niṉaintu ukum; vīrarai vēṟu
añcuṟṟu maṟukkuṟum; āḻ kuḻi nīr
nañcu uṟṟuḻi mīṉiṉ naṭukkuṟuvāṉ,
neñcu uṟṟatu or peṟṟi niṉaippu aritāl.