கம்பராமாயணம் 3362 · ஆரணிய 7.213
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வேள்வியின் அன்று - (விசுவாமித்திரர் செய்த) யாகம் நிகழ்ந்தபோதும்; அக்காலமும் - தண்ட காரண்யத்தில் மானாகச் சென்ற அப்போதும்; நலிந்தும் - துன்புற நேர்ந்தும்; தொடர்ந்து இக்காலும் - இன்று வரை தொடர்ச்சியாக, ஓர் ஈறு பெறான் - ஒரு முடிவையோ மரணத்தையோ பெறாத (மாரீசன்; முக்காலின் - இப்போது மூன்றாம் முறையாக; முடிந்திடுவான் முயல்வான் - மரணமுற இசைந்து அதன் வழியே செல்கின்றவனாய், அவ் இராகவன் வைகு புனம் - அந்த இராமபிரான் தங்கியுள்ள வனம் நோக்க; புக்கான் - சென்றடைந்தான்.
மூன்றாம் முறை மரணம் உறுதியென அறிந்து அதனைச் சந்திக்க சென்றான் மாரீசன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Then, at the sacrifice, and continuing after,
- till now, though tormented, he had not found his end;
- now, the third time, he went ready to meet it,
- and entered the woodland where that Irākavaṉ dwelt.
What the poem says
Twice before Mārīcaṉ suffered at Irāmaṉ's hands and escaped with his life: at Vicuvāmittiraṉ's sacrifice, and in the Taṇṭaka forest when he came as a deer.
This third time he is sure he will die. He accepts it and walks into the forest where Irāmaṉ, the descendant of Raghu, is living.