கம்பராமாயணம் 3366 · ஆரணிய 7.217

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உண்டாகிய கேடு உடையார் - நிச்சயம் அழிவு நேரும் என்ற நிலையில் உள்ளார்; துயில்வாய் - உறக்கம் கொள்ளுகையில்; எண் தானும் இயைந்து இயையா உருவம் - எண்ணத்தில் ஒரு போதும் இசைந்திராத விசித்திர வடிவங்களை; கண்டார் எனலாம் வகை - கனவிற் கண்டார்கள் என்று கூறத்தக்க முறையில்; பண்டு ஆரும் உறா இடர் - எக்காலத்தும் முன்பு எவரும் படாத துயரம்; பாடு உறுவாள் - பட இருக்கின்றவளான சீதை; கண்டனள் - மாய மானைக் கண்டாள்; (ஆல் - அசை)

துன்பம் வருமுன் கனவு போன்ற முன் சகுனங்கள் தோன்றினாற் போலச் சீதை முன் பொன்மான் விபரீதம் விளைவிக்கத் தோன்றியது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As those bound for ruin see in sleep
  2. shapes that never fit together in thought,
  3. so she saw it,
  4. she who was to suffer such pain as no one had ever suffered.

What the poem says

Cītai sees the golden deer. The poet compares it to the strange, impossible shapes that people about to meet disaster see in their dreams.

The deer is just such an omen, appearing before her as a sign of the unheard-of suffering that lies ahead.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uṇṭākiya kēṭu uṭaiyār, tuyilvāy
eṇ tāṉum iyaintu iyaiyā uruvam
kaṇṭār eṉalām vakai kaṇṭaṉaḷāl;
paṇṭu ārum uṟā iṭarpāṭuṟuvāḷ.