கம்பராமாயணம் 3368 · ஆரணிய 7.219
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நெற்றிப் பிறையாள் முனம் - இளம் பிறை போலும் நெற்றியை உடைய சீதை முன்; நின்றிடலும் - (மாய மான் வந்து) நிற்கவும்; முற்றிப் பொழி காதலின் - (அவள்) நிறைந்த ஆசை ததும்பி நிற்க; 'பற்றித் தருக' என்பென் - 'இம் மானைப் பிடித்துத் தரவேண்டும்' என்று இராமனைக் கேட்பேன்; எனப் பதையா - என உணர்ச்சி மிக்கவளாய்; (சீதை); வெற்றிச் சிலை வீரனை - வில்லால் வெற்றி கொள்ளும் வீரனாகிய இராமனை; முந்துறுவாள்; மேவினள் - அடைந்தாள். (ஆல் - அசை)
ஆங்கிலம் · English translationAI
Translation
- When it stood before her of the crescent-moon brow,
- she, hastening with brimming desire,
- thinking, I will ask him to catch it and give it me, in a flutter
- went to the hero of the victorious bow.
What the poem says
The deer stands right in front of Cītai, whose forehead is shaped like a young crescent moon. Full of longing, she makes up her mind to ask Irāmaṉ to catch it for her.
Eagerly she hurries to her husband, the archer who has never been defeated.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1neṟṟip piṟaiyāḷ, muṉam niṉṟiṭalum,
muṟṟip poḻi kātaliṉ muntuṟuvāḷ,
paṟṟit taruka eṉpeṉ eṉap pataiyā
veṟṟic cilai vīraṉai mēviṉaḷāl.