கம்பராமாயணம் 3369 · ஆரணிய 7.220

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1'
'

பொருள் · Meaning in Tamil

(இராமனிடம் சென்று சீதை); 'ஆணிப் பொனின் ஆகியது - மாற்றுயர்ந்த பொன்னால் ஆனதும்; ஆய் கதிரால் சேணில் சுடர்கின்றது - சிறந்த ஒளியினால் தொலைவிலும் பளபளக்கின்றதும்; திண்செவி கால் - வலிய காதுகளும் கால்களும்; மாணிக்க மயத்து - சிவந்த மாணிக்கங்களால் ஆகியதுமான; ஒரு மான் உளது - ஒரு மான் காட்சி தருகின்றது; காணத் தகும் - அழகால் காண்பதற்கு இனிதானது; என்றனள் - என்று கூறியவளாய், கைதொழுவாள் - (அதனைப் பற்றி அளிக்க வேண்டுமெனக் கருதி) கையால் வணங்கி நின்றாள்; ஆல் - அசை அம் மான் வேண்டுமென வாயால் கூறாது உணர்த்திக் காட்டினாள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Made of the finest gold, with splendid rays
  2. it blazes even from afar; its firm ears and legs
  3. are made of rubies; there is a deer there;
  4. it is worth seeing,' she said, folding her hands in entreaty.

What the poem says

Cītai describes the deer to Irāmaṉ. Its body is of the purest gold, shining from far away, and its ears and legs are of red rubies.

She does not ask for it in so many words. She only says it is worth seeing and folds her hands, and her gesture makes the request.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1' āṇip poṉiṉ ākiyatu, āy katirāl
cēṇil cuṭarkiṉṟatu, tiṇ cevi kāl
māṇikkam mayattu oru māṉ uḷatāl;
kāṇat takum ' eṉṟaṉaḷ kai toḻuvāḷ.