கம்பராமாயணம் 3372 · ஆரணிய 7.223
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
காயம் கனகம் - (அம்மானின் உடல் பொன்னிறமாய் உள்ளது; கால் செவி வால் மணி - காலும், காதும், வாலும் மாணிக்க மயமாய் உள்ளன; பாயும் உருவோடு இது - வேகமாகப் பாய்ந்தோடும் வடிவோடு கூடிய இம்மான்; பண்பு அல - இயற்கைப் பண்போடு கூடியதன்று; மாயம் எனல் அன்றி - இது ஒருவகை மாயை என்று கருதுதலே அல்லாமல்; மனக் கொளவே ஏயும் - வேறு விதமாகக் கருதுதல் பொருந்துமோ?; இறை - என் தலைவனே; மெய் அல - எவ்வகையிலும் இது உண்மையானது அன்று; என்ற அளவே - என இலக்குவன் கூறும் அளவில்...
(அடுத்த செய்யுளில் பொருள் முடிவுறும்).
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Its body is gold; its legs, ears and tail are gems;
- with this leaping form, it is not of nature;
- other than calling it illusion, is it right to think it anything else?
- My lord, it is not real.' When he had said this much,
What the poem says
Ilakkuvaṉ warns his brother. A deer with a body of gold and legs, ears and tail of jewels cannot be a natural creature; it must be a demon's illusion.
The sentence is left open here and finished in the next verse, with Irāmaṉ's reply.