கம்பராமாயணம் 3375 · ஆரணிய 7.226
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
முறையும் முடிவும் - இப்படித்தான் இருக்க வேண்டுமென்னும் முறையும் முடிவும்? மொய் உயிர் - உலகத்தில் தோன்றிய உயிர்களுக்கு; இலை - கட்டுத்திட்டம் ஒன்றும் கிடையாது'; என்று - என; இறைவன் - தலைவனாகிய இராமன்; இளையானொடு இயம்பினன் - தம்பியிடம் கூறினான்; ஏழை - (இதனிடையே) சீதையோ: 'பறையும் துணை - இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிற நேரத்திற்குள்ளாக; அன்னது - அப்பொன் மான்; பல்நெறி போய் மறையும் - காட்டு வழிகள் பலவற்றுள்ளும் சென்று மறைந்து விடுமே': என வருந்தினள் - எனப் (பேதமையால்) வருந்தலானாள். (ஆல் - அசை)
அறியாமை சீதைக்கு ஏற்பட்டிருப்பதால் ஏழை என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Living beings have neither fixed order nor limit,'
- so the lord spoke to his younger brother;
- 'While they talk, it will go off by many paths
- and vanish,' thought the simple woman, and grieved.
What the poem says
Irāmaṉ ends his argument. Life follows no fixed pattern, so no form is impossible.
While the brothers debate, Cītai frets that the deer will slip away down some forest path and be lost. The poet calls her 'the simple woman' because for a moment she has been led astray.