கம்பராமாயணம் 3386 · ஆரணிய 7.237

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1'
'

பொருள் · Meaning in Tamil

அண்ணலே! - தலைமை மிக்கவனே; அடுத்தவும் - செய்யத்தக்க எச் செயலையும்; எண்ணிச் செய்தல் - ஆராய்ந்து செய்தல்; அமைதி அன்றோ - பொருத்தம் உடையது அல்லவா? (அது நிற்க); விடுத்து இதன்பின் நின்றார்கள் - இம்மானை அனுப்பி இதன் பின் ஒளிந்து நிற்போர்; பலர் உளர் எனினும் - பலராக இருந்த போதிலும்; வில்லால் தொடுத்த வெம் பகழி தூவி - வில்லில் தொடுத்த கொடிய அம்புகளை ஏவி; தொடர்ந்தனென் - பின் தொடர்வேன்; விரைந்து சென்று - மேலும் வேகமாய்ப் போய்; படுக்குவென் - அவர்களை அழிப்பேன்; அது அன்று ஆயின் - இல்லையெனில், பற்றினென் கொணர்வென் - மானைக் கைப்பற்றி இழுத்து வருவேன்; என்றான் - என்று இலக்குவன் தெரிவித்தான்.

'மானின் பின் தாங்கள் செல்வதற்குப் பதில் நானே சென்று வென்று வருவேன்' என இலக்குவன் வேண்டுகின்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'To weigh well whatever is at hand before acting, my lord, is the proper way, is it not?
  2. Though those who sent this and stand behind it be many, with my bow
  3. I will pour out fierce arrows and follow, go swiftly
  4. and lay them low; or if not, I will catch it and bring it,' he said.

What the poem says

Ilakkuvaṉ makes one last offer. It is wise to think before acting, he says, so let him go instead of Irāmaṉ.

However many demons are behind the deer, he will chase them with his arrows and kill them, or else catch the deer and bring it back.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1' aṭuttavum eṇṇic ceytal, aṇṇalē! amaiti aṉṟō;
viṭuttu itaṉ piṉ niṉṟārkaḷ palar uḷar eṉiṉum, villāl
toṭutta vem pakaḻi tūvit toṭarntaṉeṉ, viraintu ceṉṟu
paṭukkuveṉ; atu aṉṟu āyiṉ, paṟṟiṉeṉ koṇarveṉ ' eṉṟāṉ.