கம்பராமாயணம் 3393 · ஆரணிய 7.244
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
குன்றிடை இவரும் - அந்த மான் மலைகளின் மீது ஏறும்; மேகக் குழுவிடைக் குதிக்கும் - வான்முகில்களிடையே சென்று பாயும்; கூடச் சென்றிடின் அகலும் - அருகில் சென்றால் தொலைவில் விலகி ஓடும்; தாழின் தீண்டல் ஆம் தகைமைத்து ஆகும் - அருகில் செல்லத் தாமதித்தால் தீண்டுதற்கு அண்மையாக வந்து நிற்கும்; நின்றதே போல நீங்கும் - (அருகில் சென்றால்) நின்றாற் போல் தோன்றியபடி தொலைவில் விலகி நீங்கும்; நிதி வழி நேயம் நீட்டும் - கொடுத்த பணத்துக்கு ஏற்றபடி அன்பைப் பகிர்ந்து தரும்; மன்றல் அம் கோதை மாதர் - மணம் கமழ் மாலை சூடிய விலைமகளிர்; மனம் எனப் போயிற்று - (ஒரு வழி நில்லாத) மனத்தைப் போல் சென்றது (அம்மா - வியப்புக் குறித்த இடைச் சொல்.
எங்கும் நில்லாமல் பாயும் மானின் பாய்ச்சலை நிதி வழி நேயம் நீட்டும் விலை
ஆங்கிலம் · English translationAI
Translation
- It would climb the hills; it would leap among the banks of cloud; if he drew near
- it moved off; if he lagged, it came close enough to touch;
- seeming to stand still, it would slip away; ah! it went like the mind
- of fragrant-garlanded women who give out love according to the money paid.
What the poem says
The deer climbs hills, leaps among the clouds, slips away when Irāmaṉ comes near, and comes close when he falls behind. It seems to stop, then is gone again.
The poet likens it to the fickle heart of a courtesan, who hands out affection only in proportion to the money she is given and is never truly held.