கம்பராமாயணம் 3395 · ஆரணிய 7.246

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1'
'

பொருள் · Meaning in Tamil

இனிப் பற்றுவான் அல்லன் - இனி (இராமன் என்னைப்) பிடிக்க முயலமாட்டான்; பகழியால் செற்று - அம்பால் கொன்று; வானில் செலுத்தல் உற்றான் - விண்ணில் செலுத்தக் கருதினான்': என - என்று; மனக் கொளா - சிந்தையில் உணர்ந்தவனாய்; அம் மாய அரக்கன் - மாயை வல்ல அம்மாரீசன்; உற்ற வேகத்தின் - மிக்க விரைவுடன்; உம்பரின் ஓங்கினான் - வானத்தில் உயரே பாய்ந்தான். மற்று - அசை.

பிடிக்க எண்ணும் மனநிலை இராமனிடம் மாறிவிட்டதை மாரீசன் அறிந்தான். இனி அம்பால் கொல்வான் என்று கணித்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'He will not try to catch me now; with an arrow
  2. he means to kill me and send me to heaven,' so
  3. that magic demon realised in his mind,
  4. and with all the speed he had he soared up into the sky.

What the poem says

Mārīcaṉ senses that Irāmaṉ no longer wants to capture him and will shoot to kill. He leaps high into the sky with all the speed he has, trying to escape.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1' paṟṟuvāṉ iṉi allaṉ; pakaḻiyāl
ceṟṟu vāṉil celuttal uṟṟāṉ ' eṉa
maṟṟu am māya arakkaṉ maṉak koḷā
uṟṟa vēkattiṉ umpariṉ ōṅkiṉāṉ.