கம்பராமாயணம் 3396 · ஆரணிய 7.247

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
' '

பொருள் · Meaning in Tamil

அக் கணத்தினில் - அந்த நொடிப் பொழுதில்; ஐயனும் - இராமனும்; புக்க தேயம் புக்கு - எங்கே அந்த மான் செல்லுகிறதோ அங்கெல்லாம் சென்று; இன் உயிர் போக்கு எனா - அதன் இனிய உயிரை நீக்கு என்று ஆணையிட்டு; வெய்ய தன் சக்கரத்தின் - கொடிய தன் சக்கராயுதம் போன்று; தகைவு அரிது ஆயது ஒர் - தடுப்பதற்கு இயலாத ஒரு; செக்கர் மேனிப் பகழி - சிவந்த அம்பினை; செலுத்தினான் - ஏவினான். தப்ப முயலும் மாரீசனைத் தாக்கி அழிக்கும் இராமபாணம் ஏவப் பெற்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that very instant the lord also
  2. loosed a red-bodied arrow, as hard to stop
  3. as his own fierce discus,
  4. saying, 'Go wherever it has gone and take its sweet life.'

What the poem says

At that same moment Irāmaṉ shoots a red arrow, as unstoppable as Viṣṇu's discus. He commands it to follow the deer wherever it flees and take its life.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ak kaṇattiṉil aiyaṉum, veyya taṉ
cakkarattiṉ takaivu aritu āyatu, ōr
cekkar mēṉip pakaḻi celuttiṉāṉ,
' pukka tēyam pukku, iṉ uyir pōkku ' eṉā.