கம்பராமாயணம் 3398 · ஆரணிய 7.249

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
' '
'
'

பொருள் · Meaning in Tamil

வெய்யவன் - கொடியவனாகிய மாரீசன்; தன் உருவொடு வீழ்தலும் - தன் இயற்கை வடிவத்தோடு மரண முற்று வீழவும்; செய்யது அன்று எனச் செப்பிய தம்பியை - இம்மான் உண்மையானது அன்று என்று (நுனித்துணர்ந்து) கூறிய தம்பி இலக்குவனைக் குறித்து; 'ஐயன் வல்லன் - என் இளவல் திறமையாளன்; என் ஆர் உயிர் வல்லன் - என் இனிய உயிர் போன்றவன் வல்லமை உடையவன்; நான் உய்ய வந்தவன் வல்லன் - என்னைக் காக்க (என் தம்பியாக) வந்தவன் பேரறிவாளி'; என்று உன்னினான் - என்று இராமன் எண்ணினான்.

வல்லன் என்று பன் முறை கூறியது இலக்குவன் வல்லமையை உணர்ந்த வியப்பினால் என்க. தம்பியை ஐயன், ஆர் உயிர் உய்ய வந்தவன் என்று பாராட்டிச் சிறப்பித்தான் இராமன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the cruel one fell in his own form,
  2. of his brother who had said, 'It is not true,'
  3. he thought: 'My lord is able; my dear life is able; he who came
  4. so that I might be saved is able.'

What the poem says

Seeing Mārīcaṉ fall in his true demon form, Irāmaṉ thinks of Ilakkuvaṉ, who saw through the deer from the start.

In wonder he praises his younger brother three times as able, calling him 'my lord', 'my dear life' and the one born to keep him safe.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veyyavaṉ taṉ uruvoṭu vīḻtalum,
' ceyyatu aṉṟu ' eṉac ceppiya tampiyai
' aiyaṉ vallaṉ, eṉ ār uyir vallaṉ, nāṉ
uyya vantavaṉ vallaṉ ' eṉṟu uṉṉiṉāṉ.