கம்பராமாயணம் 3402 · ஆரணிய 7.253

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1'
'

பொருள் · Meaning in Tamil

(எனினும்); 'மாள்வதே பொருள் ஆக - சாவதே நோக்கமாக; வந்தான் அலன் - மாரீசன் வந்தவனாகத் தோன்றவில்லை; சூழ்வது ஓர் பொருள் உண்டு - இவன் திட்டமிட்ட ஒரு நோக்குடன் வந்துள்ளான்; இவன் சொல்லினால் - இவன் கூக்குரலால்; மூள்வது ஏதம் - தீங்கு நிகழ உள்ளது; அது முடியா முனம் - அத் தீங்கு நிறைவேறுவதன் முன்னே; மீள்வதே நலன் - திரும்பப் பரண சாலையை அடைவதே நலம் பயக்கும்; என்று அவன் மீண்டனன் - என்று எண்ணித் திரும்பி வரலானான். இப்படலத்தில் அரக்கர் மாயைக்கு அவதார நாயகர்களும் இலக்காவதும், உயர்குடிப் பெண்ணாயினும் தயக்க மயக்கங்களுக்கு இரையாவதும், நுட்ப அறிவுடையார் எத்தீமையையும் முன்கூட்டி அறிவர் என்பதும் வெளிப்படுத்தப்படுதலைக் காண்கிறோம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'He did not come with dying as his aim;
  2. there is some purpose he has plotted; through his cry
  3. harm will flare up; before that is accomplished
  4. it is best to go back,' and he turned back.

What the poem says

Still Irāmaṉ grows uneasy. Mārīcaṉ did not come just to die; there was a plot behind it, and his false cry is meant to cause harm. Irāmaṉ hurries back to the hut before it can happen.

This ends the episode of Mārīcaṉ's death. It shows even the incarnate heroes caught by demon magic, a noble woman swayed by desire, and the wise foreseeing danger.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1' māḷvatē poruḷ āka vantāṉ alaṉ;
cūḻvatu ōr poruḷ uṇṭu; ivaṉ colliṉāl
mūḷvatu ētam; atu muṭiyā muṉam
mīḷvatē nalaṉ ' eṉṟu avaṉ mīṇṭaṉaṉ.