கம்பராமாயணம் 347 · பால 7.17

Section பால காண்டம் / 7. தாடகை வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எரிந்து எழு கொடும்சுரம் - காய்ந்து எழுகின்ற கொடிய பாலை நிலமான; இனையது எய்தலும் - இத்தன்மையான நிலத்தை அடைதலும்; அரும்தவன் - அரியதவத்தை உடைய விசுவாமித்திர முனிவன்; இவர் பெரிது அளவில் ஆற்றலைப் பொருந்தினர் ஆயினும் - இந்த அரச குமாரர்கள் அளவற்ற ஆற்றல் வாய்ந்தவரானாலும்; பூவின் மெல்லியர் - மலரினும் மென்மையான உடலைஉடையவர் ஆதலால்; வருந்துவர் சிறிது என மனத்தின் நோக்கினான் - சிறிதளவேனும் வருந்துவர் என்று, மனத்தில் எண்ணி அவர்களைப் பார்த்தான்.

எரிந்து: காய்ந்து. கொடுஞ்சுரம்: கொடுமையான பாலைநிலம். மனத்தின் நோக்கினான்: மனத்தில் ஆழ்ந்து சிந்தித்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When they reached a burning, cruel wasteland such as this,
  2. the sage of rare austerity, thinking, Though these two possess
  3. great and boundless strength, they are softer than flowers,
  4. and they will suffer a little, looked at them with concern in his mind.

What the poem says

As the three enter this burning desert, Vicuvāmittiraṉ worries for the two princes. He knows Irāmaṉ and Ilakkuvaṉ have immeasurable strength, but their bodies are as tender as flowers, and he fears the heat will hurt them at least a little. He considers them with this thought in his mind.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1erintu eḻu koṭuñ curam iṉaiyatu eytalum,
arun tavaṉ, ivar peritu aḷavu il āṟṟalaip
poruntiṉar āyiṉum, pūviṉ melliyar
varuntuvar ciṟitu, eṉa maṉattiṉ nōkkiṉāṉ.