கம்பராமாயணம் 3477 · ஆரணிய 8.75

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உயர் தேர் மிசைக் கொண்டான் - (அவ்வாறு பெயர்த்த நிலத்தை) உயர்ந்த தன் தேர் மேல் வைத்துக் கொண்டான்; கோல் வளையாள் கண்டாள் - (அச் செயலை) அழகிய வளையணிந்த சீதை பார்த்தாள்; தனது ஆருயிர் கண்டிலள் - தன்னுடைய அரிய உயிரைக் காணவில்லை; மண் உறும் மின்னின் மயங்கினள் - தனக்குரிய நிலமாம் மேகத்தை விட்டுத் தரையில் விழுந்த ஒரு மின்னற் கொடி போலக் கலங்கினாள் (அப்போது இராவணன்); விண் வழியா எழுவான் விரைவான் - ஆகாய வழியாக விரைவிற் செல்லக் கருதினான். ஆல் இரண்டும் அசை; தான் இரண்டும் அசை.

கோல் வளை - அழகிய வேலைப்பாடுகள் அமைந்த வளை. கோல் - திரட்சியும் ஆம். வார்கோல் செறிய (புறம். 36) கோனிற வளையினார்க்கு (சீவக. 209) எனவரும். தேர் நிலத்தின் மீது சிறிதுதூரம் சென்றதை வயவர் பூமி மேல் அவன் தேர் சென்ற நெடுநெறிபோனார் (3479) என்பதில் காணலாம். மண்உறுமின் - இல்பொருளுவமை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He set it on his lofty chariot; the bangled lady
  2. saw this, and found no breath of life left in her;
  3. like lightning fallen to the earth she swooned;
  4. and he made haste to rise by the path of the sky.

What the poem says

Irāvaṇaṉ has lifted Cītai together with the patch of ground she stood on, and now sets it on his tall chariot. Cītai sees what is happening and all but loses consciousness.

The poet compares her to a streak of lightning that has left its home in the cloud and fallen to earth, an image of something that does not exist in nature, used to show how bright and how utterly displaced she is. Irāvaṇaṉ then prepares to speed away through the sky.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1koṇṭāṉ uyar tērmicai; kōl vaḷaiyāḷ
kaṇṭāḷ, taṉatu ār uyir kaṇṭilaḷāl,
maṇtāṉ uṟum miṉṉiṉ mayaṅkiṉaḷāl;
viṇtāṉ vaḻiyā eḻuvāṉ viraivāṉ.