கம்பராமாயணம் 3497 · ஆரணிய 8.95
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பேதாய் - அறிவற்றவனே; பிழை செய்தனை - நீ பெருந்தவறு செய்துவிட்டாய்; பேர் உலகின் மாதா அனையாளை - (இப்) பெரிய உலகத்தில் உள்ள உயிர்களுக்கெல்லாம் தாய் போல் தலையளி செய்யும் சீதையை; நீ யாது ஆக மனக்கொடு நினைத்தனை - நீ என்ன என்று மனத்தில் நினைத்துக் கொண்டாய்; எண்ணம் இலாய் - சிந்தனை இல்லாதவனே; இனி நினக்கு ஆதாரம் யார் உளரோ - இனி உனக்குப் பற்றுக் கோடாக யாவர் உளர் (ஒருவரும் இல்லை என்றபடி).
ஆங்கிலம் · English translationAI
Translation
- Fool! You have done wrong. She is like a mother
- to this great world; what did you take her to be,
- in your mind, you thoughtless one?
- Who is there now who can be your support?
What the poem says
Caṭāyu calls Irāvaṇaṉ a fool. Cītai is the mother of the whole world: she is the incarnation of Lakṣmī, consort of Viṣṇu, from whose navel-lotus all the worlds sprang. In Vaiṣṇava belief it is she who intercedes and calms the Lord's anger against sinners. Having wronged the very one who could plead for him, Irāvaṇaṉ has no refuge left anywhere.