கம்பராமாயணம் 3540 · ஆரணிய 8.138
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
விண்ணிடை - வான வெளியில், வெய்யவன் ஏகும் வேகத்தால் - கொடியவன் ஆகிய இராவணன் செல்லுகின்ற வேகத்தினால்; கண்ணொடு மனம் அவை - கண்களும் மனமும் ஆகிய அவை; சுழன்ற கற்பினாள் - சுழலும் கற்புடையவள் ஆன சீதை; உள் நிறை உணர்வு அழிந்து - உள்ளத்தில் நிறைந்த அறிவு அழியப் பெற்று; ஒன்றும் ஓர்ந்திலள் - யாதொன்றையும் உணர முடியாதவளாக; மண்ணிடை தன்னையும் மறந்து சாம்பினாள் - நிலத்தில் தன்னையும் மறந்து மூர்ச்சை அடைந்து சோர்ந்து கிடந்தாள்.
இராவணன் வானவெளியில் மண்ணொடும் கொண்டு போன வேகத்தால் சீதை கண்ணும் மனமும் சுழன்று அறிவு அழிந்து மயங்கி விழுந்தாள். ஓர்ந்திலள் - முற்றெச்சம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- From the speed at which the cruel one went through the sky,
- her eyes and her mind were spinning; the chaste lady,
- the awareness that filled her gone, perceived nothing at all;
- forgetting even herself, she lay swooning on the earth.
What the poem says
Irāvaṇaṉ flies so fast through the sky that Cītai's eyes and mind reel. All awareness drains from her; she knows nothing and lies in a faint on the patch of earth he is carrying, forgetting even who she is.