கம்பராமாயணம் 3545 · ஆரணிய 8.143

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''

பொருள் · Meaning in Tamil

என் சிறுவனும் - என் மகனாகிய இராமனும்; அரக்கரை வேர் அறவென்று - (சீதையைக் கவர்ந்ததை முன்னிட்டு) அரக்கர்களை அடி வேரும் அழியுமாறு முழுதும் வென்று; வெம்பழிதீரும் - (தன்) கொடிய பழியைத் தீர்த்துக் கொள்வான்; அரக்கன் - அரக்கன் ஆகிய இராவணனும்; நல்மலர்ப் பேர் உலகு அளித்தவன் - (திருமாலின் நாபிக்) கமலத்தில் தோன்றி இப்பெரிய உலகைப் படைத்த பிரமனது; பிழைப்பு இல் சாபத்தால் - தப்புதல் இல்லாத சாபத்தினால்; ஆரியன் தேவியைத் தீண்ட அஞ்சும் - சிறப்புடைய இராமனின் மனைவியாகிய சீதையைத் தொட அஞ்சுவான்.

வேர் அற - முழுதும் கெடும் படி, சிறுவன் - மகன் இங்கு இராமன். ஆல் - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. My boy too will conquer the demons root and all, and the cruel disgrace
  2. will be wiped away; and the demon will fear to touch
  3. the noble one's queen, because of the unfailing curse
  4. of him who brought forth the great world from the good flower.

What the poem says

Caṭāyu takes comfort in two certainties. Irāmaṉ, his boy, will wipe out the demons root and branch and so wash away this disgrace. And Irāvaṇaṉ will not dare lay a hand on Cītai, because of the infallible curse laid on him by Brahmā, the creator born from the lotus, which dooms him if he forces himself on a woman.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' vēr aṟa arakkarai veṉṟu, vem paḻi
tīrum, eṉ ciṟuvaṉum; tīṇṭa añcumāl
āriyaṉ tēviyai arakkaṉ, nal malarp
pēr ulaku aḷittavaṉ piḻaippu il cāpattāl. ''