கம்பராமாயணம் 3564 · ஆரணிய 8.162
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கடையிடு - (முழுதுமாக) முடிவைக் கொண்ட; கணிக்க அரும் பொருள்கள் - கணக்கிடுவதற்கு முடியாத பொருள்கள்; நீலமேனி அந்நெடியவன் - நீலத்திரு மேனியை உடைய அந்தப் பெரியவனாகிய இராமனது; மனநிலை திரிய - மனநிலை மாறியதனால், மூல காரணத்தவனொடும் உலகெலாம் முற்றும் காலம் ஆம் என - உலகிற்கு மூல காரணன் ஆகிய இறைவனோடு உலகம் முழுவதும் அழியும் காலம் இது ஆகும் என்று கருதும்படி; மேல கீழுற கீழன மேலுறும் வேலை - மேலுள்ளவை யெல்லாம் கீழாக கீழாக உள்ளவை எல்லாம் மேலாக நிலை தடுமாறும் பொழுது, (அடுத்த பாடலில் தொடரும்).
காரணத்தவனொடு - காரணத்தவனிடத்தில், வேற்றுமை மயக்கம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the mind of that tall one of the dark-blue body was disturbed,
- and all things beyond counting, come to their end, as though this were the time
- when the whole world ends in the one who is its first cause,
- were turning upside down, what was above going below and what was below going above,
What the poem says
When the mind of dark-bodied Irāmaṉ is thrown into turmoil, the countless things of the world are thrown into chaos, as though the end of time had come, when the universe is dissolved back into the god who is its first cause. Everything is turned upside down. This is the setting for what happens next: at that moment Ilakkuvaṉ speaks.