கம்பராமாயணம் 3603 · ஆரணிய 8.201
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கூறின மாற்றம் - (சடாயு) கூறிய சொற்கள்; சென்று செவித் தலம் குறுகாமுன்னம் - சென்று (இராமனது) காதினிடத்துச் சேருவதற்கு முன்பு; செங்கண் உதிரம் ஊறின - (முன்பே) சிவந்த கண்களில் குருதி ஊறிச் சொரிந்தன; உயிர்ப்புச் செந்தீ உயிர்த்தன - பெருமூச்சாகிய சிவந்த தீ வெளிப்பட்டன; புருவம் மேல் மேல் ஏறின - புருவங்கள் மேலும் மேலும் மேலே ஏறின; சுடர்கள் எங்கும் இரிந்தன - (கதிரவன் முதலிய) சுடர்கள் எங்கும் அஞ்சி ஓடின; அண்ட கோளம் கீறினது - அண்டமாகிய உருண்டை பிளவுபட்டது; கிரிகள் எல்லாம் கிழிந்தன - மலைகள் எல்லாம் உடைபட்டன.
செம்பொருளே சினந்தால் சிதறாவோ எவையும் எங்கும்! கவிதை நெறி அறிந்தோர் இதனை வெறும் உயர்வு நவிற்சி எனக் கொண்டமையார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Even before the words he spoke had travelled on and reached his ears,
- blood welled up in his red eyes; he breathed out breath that was red fire;
- his brows rose higher and higher; the lights of heaven fled in every direction;
- the globe of the universe split open; all the mountains were torn apart.
What the poem says
This begins Irāmaṉ's wrath. Hearing that Irāvaṇaṉ took Cītai and struck down Caṭāyu, Irāmaṉ is seized by fury even before the words fully reach him: his eyes run red, his breath comes out like fire, his brows climb.
The whole cosmos reacts: the sun and other lights flee, the shell of the universe cracks, the mountains split. Because Irāmaṉ is the supreme being himself, the poet means this as more than mere hyperbole: when he rages, everything shakes.