கம்பராமாயணம் 3606 · ஆரணிய 8.204

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''

பொருள் · Meaning in Tamil

தனி ஒருத்திபெண் தன்னை - தனித்து (த் துணையின்றி) இருந்த பெண் ஒருத்தியை; பேதை வாள் அரக்கன் - அறிவற்ற வாளேந்திய அரக்கன்; பற்றிக் கொண்டனன் ஏக - பற்றிக் கொண்டு செல்ல; நீ இக் கோளுற - நீ இத்தகைய நிலையை அடைய; குலுங்கல் செல்லா - நடுங்காது நின்ற (பேரவலம் கண்டும் வாளாயிருந்த); எண் திசை இறுதி ஆன உலகங்கள் இவற்றை - எட்டுத் திசைகளை எல்லையாகக் கொண்ட உலகங்களாகிய இவற்றையெல்லாம்; கண்ட வானவர்களோடும் - (இச் செயல்) கண்டு (எதுவும் செய்யாமல் வாளாவிருந்த) தேவர்களோடும்; இன்று - இன்றைக்கு; இன்னே - இப்பொழுதே; களையுமாறு - (நான் முழுவதும் அழித்தலை; காண்டி - நீ பார்ப்பாயாக என்றவாறு.

இத்துணைக் கொடுமைகள் நடந்தும் நடுங்காத உலகையும், தடுக்காத தேவர்களையும் இப்பொழுதே அழிப்பேன் நீ பார் என்று இராமன் சினந்து சடாயுவிடம் கூறினான். கொண்டனன் - முற்றெச்சம், செல்லா - ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Because a witless sword-bearing demon seized a woman who was all alone
  2. and carried her off, and you have come to this, these worlds that did not even tremble,
  3. bounded by the eight directions, right here and now,
  4. together with the gods who looked on, you shall see me wipe out today.'

What the poem says

Irāmaṉ speaks to Caṭāyu in fury. A defenceless woman was carried off and his father's old friend was cut down, and the worlds did not so much as shudder; the gods watched and did nothing.

So he vows to destroy the whole universe, bounded by the eight directions, together with those idle gods, at once. The anger is directed not only at Irāvaṇaṉ but at a creation that let such a wrong happen.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' peṇ taṉi oruttitaṉṉaip pētai vāḷ arakkaṉ paṟṟik
koṇṭaṉaṉ ēka, nī ik kōḷuṟak kuluṅkal cellā
eṇ ticai iṟuti āṉa ulakaṅkaḷ ivaṟṟai, iṉṉē,
kaṇṭa vāṉavarkaḷōṭum kaḷaiyumāṟu, iṉṟu kāṇṭi. ''