கம்பராமாயணம் 3610 · ஆரணிய 8.208
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இவ்வழி நிகழும் வேலை - இவ்வாறு நடக்கும் பொழுது; எருவை கட்கு இறைவன் - கழுகுகளுக்கு அரசனாகிய சடாயு; செவ்வி யோய் - நன்மைக் குணங்கள் கொண்டவனே!; வாழி - வாழ்வாயாக; யாதும் முனியல் - சிறிதளவு கூடச் சினம் கொள்ளாதே; வெவ்வலிவீர - வெலற்கரு வலி படைத்த வீரனே; தேவரும் முனிவர் தாமும் - தேவர்களும் முனிவர்களும்; நின்னால் வெல்லும் என்று - உன்னைக் கொண்டு (தம் பகைவர்களாகிய அரக்கர்களை வெல்வோம் என்று (எண்ணிக் கொண்டு); ஏமுற்று உய்வார் - மகிழ்ச்சியுடன் உயிர் வாழ்கிறார்கள்; இராவணன் செயலை - (அப்படிப்பட்டவர்கள் இராவணன் செய்த கொடுமையான செயலை; எவ்வலி கொண்டு வெல்வார் - எந்த வலிமையைக் கொண்டு (தடுத்து) வெற்றி பெறுவார்கள்; என்றான் - என்று கூறினான். ஏமுற்று - பாதுகாவலால் மகிழ்ந்து நிற்றல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- While this was happening, the king of the vultures said, 'Do not be angry in the least,
- O noble one; long may you live! The gods and the sages,
- O hero of fierce strength, live on in comfort, trusting that through you they will conquer;
- with what strength could they have overcome what Irāvaṇaṉ did?'
What the poem says
As the universe trembles, the dying Caṭāyu intervenes to calm Irāmaṉ. He begs him not to be angry with the gods and sages at all.
They are not to blame: they survive only on the hope that Irāmaṉ himself will one day defeat the demons for them. Left to their own strength, how could they ever have stopped Irāvaṇaṉ?