கம்பராமாயணம் 3615 · ஆரணிய 8.213

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'' ''
''
''

பொருள் · Meaning in Tamil

புயல் நிறவண்ணன் - கரு மேகத்தின் நிறம் போன்ற நிறத்தை உடைய இராமன்; அப்புண்ணியன் ஆண்டு புகன்ற சொல்லை - அப் புண்ணியனாகிய சடாயு அப்பொழுது சொன்ன சொற்களை; ஈது தயரதன் பணி என்ன - இது தயரத மன்னனின் கட்டளையாகும் என்று; சிந்தையில் தழுவி நின்றான் - மனத்தில் (முழுதும்) ஏற்று நின்றவனாய்; இனி அயல் முனிவது என்னை - இனிமேல் பிறரைச் சினத்தலால் யாது பயன்?; அரக்கரை தம் வருக்கம் தீர்க்கும் - அரக்கர்களின் இனத்தை (முழுதுமாக) அழிக்கும்; செயல் இனிச் செயல் - செயலே இனிச் செய்ய வேண்டிய செயல்; என்று எண்ணி - என்று மனத்தில் சிந்தித்துப் பார்த்து; கண்ணிய சீற்றம் தீர்ந்தான் - மனத்தில் தோன்றிய சினத்தை விட்டான்.

தந்தை சொல் தலை மேற் கொண்ட இராமன், சடாயுவின் சொற்களைத் தந்தை சொல்லாகவே ஏற்று, அரக்கரை வேரோடு அழித்தலே செயத்தக்கது எனத் தேர்ந்து சீற்றம் விட்டனன். புயல் - மேகம், பண்பு குறித்ததாகவும் கொள்ளலாம். அவ்வாறாயின் மேகம் போல் இன்னார் இனியார் என்னாது அருள் செய்பவன் இராமன் எனக் கொள்க. ஆண்டு - அப்பொழுது; பணி - கட்டளை அல்லது ஆணை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He whose colour is that of the rain cloud took to heart the words that holy one spoke there,
  2. holding them as 'This is Tacarataṉ's command';
  3. thinking, 'Why now be angry with others? The task to do from now
  4. is the task that ends the race of the demons,' he let go of the anger he had conceived.

What the poem says

Irāmaṉ, who once gave up a kingdom to obey his father, now accepts Caṭāyu's words as if they were his father Tacarataṉ's own command. Caṭāyu was Tacarataṉ's friend and has just been called 'father' by Irāmaṉ.

He decides that raging at the world is pointless; the one thing to do is to destroy the demons root and branch. With that resolve his anger subsides. The rain-cloud colour of Irāmaṉ can also suggest that, like rain, his grace falls on all alike.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1puyal niṟa vaṇṇaṉ, āṇṭu, ap puṇṇiyaṉ pukaṉṟa collai
'' tayarataṉ paṇi ītu '' eṉṉac cintaiyil taḻuviniṉṟāṉ;
'' ayal iṉi muṉivatu eṉṉai? arakkarai varukkam tīrkkum
ceyal iṉic ceyal '' eṉṟu eṇṇik, kaṇṇiya cīṟṟam tīrntāṉ.