கம்பராமாயணம் 3651 · ஆரணிய 9.24

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''

பொருள் · Meaning in Tamil

திறத்து - (தம்) வலிமையினால்; செய்தவத்தோர் இன்னாதன உற - தவம் செய்யும் முனிவர்கள் பெருந்துன்பம் அடைய, ஒறுத்து - (அவர்களைத்) தண்டித்து; ஞாலத்து உயிர்தமை - உலகத்தில் உள்ள உயிர்களை; உண்டு - (அழித்து) உண்டு; உழல் மறத்தினார்கள் - வாழ்ந்து திரிகிற அறமில்லாதவர்கள்; வலிந்தனர் வாழ்வரேல் - (பெண்களைக் கவர்ந்தும் கூட) வலிமை பெற்று வாழ்வார்களானால்; இனி அறத்தினால் ஆவது என் - இனிமேல் அறத்தினால் ஆகும் பயன் எதுவோ?; என்னும் - என்று சொல்லுவான். ஆல் - ஈற்றசை.

அறத்தவர் வருந்த மறத்தவர் வெற்றி பெற்று மகிழ்வுடன் வாழும் நிலையில் அறத்தினால் விளையும் பயன் யாதோ? என இராமன் வருந்தினான் என்க. திறத்து - வலிமையால், இன்னாதன - துன்பங்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If those who by their might inflict such torments that the ascetics suffer,
  2. punishing them, and who roam about devouring the living creatures of the world,
  3. if such men of violence live on in strength,
  4. what use is dharma from now on?' he says.

What the poem says

Irāmaṉ voices a doubt about justice itself. The demons torment ascetics, prey on living beings, and now even carry off women, and they flourish.

If the violent can live on in power while the righteous suffer, what is the point of dharma? The question sharpens his resolve, since it is his task to prove dharma has force.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' tiṟattu iṉṉātaṉa, cey tavattōr uṟa
oṟuttu, ñālattu uyirtamai uṇṭu uḻal
maṟattiṉārkaḷ, valintaṉar vāḻvarēl,
aṟattiṉāl iṉi āvatu eṉ? '' eṉṉumāl.